April 28, 2018

மாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறலாம்!


                      மேலே பதிவிட்டுள்ள சிறுகுறுஞ்செய்தியை பலசமூகவலை தளங்கள் மூலமாகவும் மற்றும் எனது நண்பர்களுக்கும்அனுப்பிவைத்தேன் .அதில் பல கேள்விகளும் ,சந்தேகங்களும் கேட்டு இருந்தனர்.அதில் நிறைய பேர் ஒரே கேள்வியை கேட்டு இருந்தனர்.அது எப்படி சாத்தியம் ஆகும்?என்ன உத்திரவாதம் கொடுக்கமுடியுமா? அதற்கு சில விளக்கங்களை இங்கே  காணலாம்.
பொதுவாக பண வீக்கம்(Inflation)  பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம் ..அதை என்னுடைய அனுபவ ரீதியாக பார்க்கலாம்.நான் 1997 சென்னையில் முதலீட்டு ஆலோசகராக வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து  விற்பனை மேலாளர்கள் எங்களை சந்திப்பது உண்டு.இந்தியாவில் 1964 UTI 64 திட்டத்தின் மூலம் மியூச்சுவல் பண்டை அறிமுகபடுத்தி இருந்தாலும் 1997 க்கு பிறகு தான் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்தது... .அந்த தருணங்களில் எங்களுக்கு அந்த மேலாளர்கள் நாங்கள் கேட்கும் பல சந்தேகங்களை தெளிவு படுத்துவார்கள் அதன் பிறகு நாங்கள் முதலீட்டாளர் களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முதலீடுகளை பெற்று வருவது வழக்கம்.ஆம்! அப்பொழுது அந்த மேலாளர்கள் கொடுத்த பதிவுதான் மேலே பதிவிட்டுள்ளேன்..

தமிழில்

'' மாதம் தோறும் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு மாதம் ரூ.2,00,000 கிடைக்கும் "

அப்பொழுது நாங்கள் அந்த விற்பனை மேலாளர்களிடம் கேட்ட கேள்விகளும் இன்று என்னிடம் இன்றைய முதலீட்டாளர்கள் மற்றும் நண்பர்கள்  கேட்கும் கேள்விகளும் அதற்கு நாங்கள் கூறும் பதில்களும் மாறவில்லை..அது மட்டும் அல்ல அன்று எங்கள் ஆலோசனை கேட்டு முதலீடு செய்தவர்களுக்கு இன்று அந்த கனவு நிஜமாக நடந்து கொண்டு இருக்கிறது..இது பற்றி மேலும் விவரங்களை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் .. முதலீடு தொடரும் ...

April 19, 2018

Mutual fund என்றால் என்ன? How to invest money in mutual funds.

மேலும் தகவலுக்கும் முதலீடு செய்வதற்கும்  எங்களை தொடர்பு கொள்ளலாம் 9840044721April 05, 2018

ஆதாரை ஆதாரமாக கொண்டு எல்.ஐ.சி .பாலிசி அறிமுகம்

              பொதுவாக எல்.ஐ.சி .பாலிசி  எடுக்க வேண்டும் என்றால் பல்வேறு விதமான டாகுமென்ட்ஸ் கேட்பது வழக்கம்.ஆனால் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ஆதார் ஸ்தம்பம்  மற்றும் ஆதார் ஷிலா போன்ற பாலிசிகள் எடுபதற்கு ஆதார் அட்டை இருந்தால் போதுமானது.ஒரு நபர் எந்த வித மருத்துவ பரிசோதன்னையும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை காப்பீட்டூ செய்து கொள்ளலாம் .இந்த திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு 5 முதல் 55 வரை   ஆகும் .மேலும் தங்களுக்கு தேவையான எல்.ஐ.சி .பாலிசி எடுபதற்கு தொடர்பு கொள்ளவும் 9840044721.

April 04, 2018

விநாயகர் அகவல்

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!
   
 இது திருமூலரின் திருமந்திரம் பாடல் !

                 விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
     பாத சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
     வண்ண மருங்கில் வளர்ந்தழ தெறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
     வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

     நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாவிரு புயமும்
     மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
     திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளிமார்பும் 

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான


     அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன
     இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
     மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்திருந்திய

 முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்


     பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
     திருவடி வைத்துத் திறமது பொருளென
வாடர் வகைதான் மகிழ்ந் தெனக் கருளிக்
     கோடாயுதத்தாற் கொடு வினை களைந்தே

 உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

     தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
     இன்புறு கருனை யினிதெனக் கருளி
கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து
     இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

 தலமொரு நான்குந் தந்தெனக் கருளி

     மலமொரு மூன்றின் மயக்க மருந்தே
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
     ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத் தங்குச நிலையும்
     பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

 இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

     கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
     நான்றெழ பாம்பின் நாவிலுணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
     விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

 மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

     காலா லெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
     குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
     உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 

சண்முக நூலமுஞ் சதுர்முக சூட்சமும்

     எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
     தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
     இருத்திமுத்தி இனிதெனக் கருளிஎன்னை 

அறிவித்தெனக்கருள் செய்து

     முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமும் இல்லா மனோலயந்
     தேக்கியே என்றன் சிந்தை தெரிவித்து
இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன
     அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் 

செவியில்எல்லை யில்லா ஆனந்தம் அளித்து

     அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் னுள்ளே சதாசிவங் காட்டி
     சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
     கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 

வேடமு நீறும் விளங்க நிறுத்திக்

     கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தி னரும் பொருள் தன்னை
     நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட
     வித்தக விநாயக விரைகழல் சரணே!
  
ஒளவையார் அருளிச் செய்தவையாகும்!

March 20, 2018

BREAKING NEWS - LIC பணம் பத்திரமாக உள்ளது : LIC விளக்கம்

LIC முதலீடு செய்வது 100 % பாதுகாப்பானது ..எப்படி உங்கள் கையில் உள்ள
ரூபாய் நோட்டிற்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கிறதோ அதே போன்று அரசு
உத்திரவாதம் கொடுக்கிறது..இது மற்ற எந்த காப்பீடு நிறுவனத்திற்கும்
இல்லை..இந்த சட்டம் LIC க்கு மட்டுமே உண்டு. LIC தொடர்ந்து பங்கு சந்தையில்
பல ஆண்டுகளாக முதலீடு செய்து கொண்டு இருகின்றன ..இதன் மூலமாக லாபம்
/நஷ்டம் வருவது ஒரு தனிநபர் முதலீட்டில் எப்படி ஏற்படுமோ அதுபோன்று lic
போன்ற நிதிநிறுவனங்களின் முதலீட்டிலும் நஷ்டம் ஏற்படுவது இயற்கையே..இருந்தாலும்
lic போன்ற நிதிநிறுவனங்களின் நிதிமேலாண்மை நிறுவாகம் மிக சிறப்பாக செயல்
பட்டு கொண்டு இருக்கின்றது ..இதன் மூலமாக பல லட்சம் கோடி லாபமாக
ஈட்டியுள்ளனர்..பாலிசி தரர்களை பொருத்தமட்டில் தங்கள் பாலிசிகளை தவணை காலம்
முழுவதுக்கும் பணம் கட்டி வந்தால் முதிர்வு தொகை பெறுவதில் எந்த
பாதிப்பும் இல்லை..ஒவ்வொரு பாலிசிக்கும் குறைந்தபட்சம் தவணை மூன்று
ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் என அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பணம்
செலுத்தினால் மட்டுமே ..குறைந்பட்சம் அந்த பாலிசி surrender value தகுதியை
பெரும்..எனவே தொடர்ந்து பணம் செலுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
பார்க்கலாம் www.licindia.in அல்லது என் போன்ற முகவர்களை 98400 44721 அணுகலாம் ..

LIC பற்றி வதந்திகளை நம்ப வேண்டாம்..LIC முதலீடு பாதுகாப்பானது


LIC முதலீடு செய்வது 100 % பாதுகாப்பானது ..எப்படி உங்கள் கையில் உள்ள ரூபாய் நோட்டிற்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கிறதோ அதே போன்று அரசு உத்திரவாதம் கொடுக்கிறது..இது மற்ற எந்த காப்பீடு நிறுவனத்திற்கும் இல்லை..இந்த சட்டம் LIC க்கு மட்டுமே உண்டு. LIC தொடர்ந்து பங்கு சந்தையில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து கொண்டு இருகின்றன ..இதன் மூலமாக லாபம் /நஷ்டம் வருவது ஒரு தனிநபர் முதலீட்டில் எப்படி ஏற்படுமோ அதுபோன்று lic போன்ற நிதிநிறுவனங்களின் முதலீட்டிலும் நஷ்டம் ஏற்படுவது இயற்கையே..இருந்தாலும் lic போன்ற நிதிநிறுவனங்களின் நிதிமேலாண்மை நிறுவாகம் மிக சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கின்றது ..இதன் மூலமாக பல லட்சம் கோடி லாபமாக ஈட்டியுள்ளனர்..பாலிசி தரர்களை பொருத்தமட்டில் தங்கள் பாலிசிகளை தவணை காலம் முழுவதுக்கும் பணம் கட்டி வந்தால் முதிர்வு தொகை பெறுவதில் எந்த பாதிப்பும் இல்லை..ஒவ்வொரு பாலிசிக்கும் குறைந்தபட்சம் தவணை மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் என அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்தினால் மட்டுமே ..குறைந்பட்சம் அந்த பாலிசி surrender value தகுதியை பெரும்..எனவே தொடர்ந்து பணம் செலுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு பார்க்கலாம் www.licindia.in அல்லது என் போன்ற முகவர்களை 98400 44721 அணுகலாம் ..

March 02, 2018

How investors can gain from company stock splitsA stock split is a process by which a company increases its number of outstanding shares by splitting its shares in a pre-determined ratio like 2 for 1 stock. This ratio is decided prior to split by the senior executives and board of directors of the company.
   
It is often observed that a few companies split their stocks creating a buzz in the market. Why is the splitting done? Does this splitting impact the investors holding the shares, and if so how? These are certain questions that everyone thinks about at one point or other. But before we seek for the answers of these questions, let us first understand what a stock split is.

What is a Stock Split?

A stock split is a process by which a company increases its number of outstanding shares by splitting it shares in a pre-determined ratio like 2 for 1 stock. This ratio is decided prior to split by the senior executives and board of directors of the company. However, the net value of the outstanding shares remains the same.

This looks somewhat like you had Rs100 and you got it changed for two Rs50 notes. Here the net value of the currency you hold remains the same but the number of notes you hold has now increased.

How does it impact the value?

From investor’s point of view, it looks like if you hold 10 shares worth Rs1,000, where each share would worth Rs100. If there is a split of 2 for 1 shares, you will now hold 20 shares worth Rs1,000, but now the cost of each share has halved to Rs50 a share.

This clearly means there is no change in the total value of the shares, but yes, the cost of a single share varies (gets cheaper) and the total number of shares increases, resulting in a higher number of outstanding shares from the company’s perspective. This would definitely improve the liquidity.

How can the investors gain from the company stock splits?

Although as you have seen the value of the shares remains the same as described in the above examples. Then how can investors benefit out of the stock splits?

There are two things which make the difference here.

Firstly, it creates a psychological impact on the investors, that they now hold more shares for the same cost. This definitely does not create any impact when seen theoretically, but yes practically one could observe more movements within the market. This results in a price rise as observed in many of the previous cases. Though the reason for this rise is completely behavioral and is still under research to understand the pattern.

Secondly, now that the price of a single share is lower, the shares of big chip companies which were earlier available at higher prices are now more affordable. This would help more investors to trade flexibly with more shares in their hand and a lower per share price. This fast-paced movement in the market might cause an upward movement in the price of the stocks. This often happens during bearish markets.

Being an investor if you are looking to gain from the company stock splits, all you could do now is easily trade with the surplus shares while still holding some. This not only disperses the risk but also helps you get more margins out of the frequent trades you do with these shares especially when the market seems bearish.

Thus, by gearing up your trading and buying furthermore the number of shares at lower per share cost you could actually gain from the company stock splits.

 

WhatsApp Payments – Simple Way to Send and Receive Money


 

WhatsApp Payments is now rolled out in India. This feature is available for both Android and iPhone smartphone users. WhatsApp Payments will turn out to be very good digital payment option for India. A simple option of making money transfer using WhatsApp is very convenient. In addition to that due to the large user base, this option is likely to get popularity soon. It is UPI based feature this means money will directly go to the bank account, this will eliminate a need for mobile wallets and other such financial instruments. If you are not sure How WhatsApp Payments will work? Here is a complete guide to WhatsApp Payments.

How to Download and use WhatsApp Payments?

WhatsApp Payments is rolled out for the selected users in India. You need to update your WhatsApp in order to use this. As per report 2.18.41 version is required for Android users and 2.18.22 version is required for iPhone iOS users. Follow the steps given below once your version upgrade is done.
·         Open WhatsApp and click on three dots on the top right corner
·         Click on settings. You will find an option of “Payments” below notification tab.
Whatsapp Payments
·         Click on that you will be asked to accept terms and condition. Click on “ACCEPT AND CONTINUE”.
·         Now you will be asked to verify your phone number via SMS. In order to do that you need to click on “VERIFY VIA SMS”.
·         The app will send you an SMS or verify your mobile number for registration.
·         How to Add Bank Accounts to WhatsApp Payments?
·         It is very easy to configure bank accounts in WhatsApp Payments app. Follow the steps given below.
·         Go to Settings -> Payments inside WhatsApp.
·         As your verification is completed you will be taken to the tab where you need to select your bank account.
·         Tap on the bank where you have a bank account.
·         If your mobile number is registered with multiple accounts in the same bank information about all accounts will be displayed on the screen.
·         Select the bank account which you would like to configure for payment setup.
·         If everything goes fine, you will see the UPI Setup Complete screen.
You can also configure multiple accounts in WhatsApp Payments. You need to repeat process given above to add another account. Out of these accounts, you need to select one account as a primary account.

How to send money via WhatsApp Payments?

You can send or receive money only if your friends or relative has configured their bank account with WhatsApp Payments. I suggest sending this guide to your friends and relative it will help them to configure the WhatsApp for sending and receiving payments.
Once it is configure it is easy to send and receive money via this app. This app does not allow payment to vendors or business partners such as Flipkart, MakeMyTrip or BookMyShow.
Here is a process to send money via WhatsApp Payments app.
·         Open the chat of the WhatsApp contact to whom you want to send money.
·         Click on Attach Symbol which is given near chat window. You will be able to see Payment option.
Whatsapp Payments
·         To send money, tap on this option and enter the amount you wish to send. You can also add a note to the message if you wish.
·         To authorize the payment you need to enter UPI PIN of bank account from where you are sending money.
·         Once you authorized the transaction money will be sent. You will be able to see this transaction as a part of message conversation.
WhatsApp will keep a history of all your transactions. You can see this history by going to View History tab given under Payment tab.
From above discussion, it is clear that WhatsApp Payments is simple peer to peer money transfer option that will surely help India to boost digital transaction on the move.
If you find this information interesting please share it with your friends and relatives.