December 04, 2017

How to link Aadhar with Mutual Fund Investments

 பரஸ்பரநிதி முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பது சம்பந்தமாக தொடர்ந்து அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கும்.இதற்காக நீங்கள் நேரில்  பரஸ்பரநிதி நிறுவனங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.நீங்களே கீழே கொடுத்துள்ள லிங்க் மூலமாக இணைத்து கொள்ளலாம் .தங்களுக்கு கம்யூட்டர் மூலமாக லிங்க் செய்ய முடியவில்லை எனில் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தபட்ட அலுவலகத்தில் கொடுக்கலாம்.தங்களால் ஆதார் எண்ணை இணைப்பதில் மேலும் தகவல் தேவைபட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

CAMS


Franklin Templeton


https://www.sundarambnpparibasfs.in/web/service/aadhaar/



ஆன்லைன் முலமாக லிங்க் செய்யமுடியவில்லை எனில் கீழே  கொடுத்துள்ள  படிவத்தை பூர்த்தி செய்துசம்பந்த பட்ட அலுவலகத்தில் கொடுக்கலாம்.

Karvy Funds

https://drive.google.com/open?id=19WWCmGKkCOz-otSpdjx0YUfM4z27GDdg 

CAMS Funds

https://drive.google.com/open?id=1tMFxbMOHQqaKmU_Kd2XTTcVKLsactlZQ 


Franklin Funds  

https://drive.google.com/open?id=1_p6wt4gEmfS7hy0Fnn6LJF5a6m0oDXNN 



No comments:

Post a Comment