February 02, 2018

பரஸ்பரநிதியில் முதலீடு செய்வது எப்படி?



         பரஸ்பரநிதியில்(Mutual Fund) முதலீடு செய்வதற்கு பான் கார்டு,ஆதார்,ஏதேனும் வங்கியில்  ஒரு சேமிப்பு  கணக்கு,ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம் இருந்தால் உங்கள் பரஸ்பரநிதி கணக்கை தொடங்கி விடலாம்.நீங்கள் ஏற்கனவே இந்த ஆவணங்களை ஏதேனும் ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தில்  கொடுத்து இருந்தால் மீண்டும் கொடுக்க தேவை இல்லை.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும் .அதன் பிறகு ஆன்லைன் மூலமாகவோ அல்லது காசோலை (Cheque) கொடுத்தோ முதலீடு செய்யலாம்.இதற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் .மேலும் கூடுதல் தகவல் பெற தொடர்புகொள்ளலாம் 9840044721

No comments:

Post a Comment